தமிழக சட்டத் துறை முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்

சென்னை ஜூன் 4: தமிழக அரசின் சட்டத் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அத்துறையின் முதல் பெண் செயலாளராக திருமதி ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு செய்தி வெளியீட்டு எண் 165 மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த திரு.சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் கடந்த…












