தமிழகத்தை உலுக்கிய கரூர் கொலை வழக்கு: குவாரி உரிமையாளருக்கு உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Karur , June 1: கரூர் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவரது…













