news desk

news desk

இந்தியா அடுத்தடுத்து வானில் நடத்த இருக்கும் அதிசயங்கள் ! இஸ்ரோ தலைவர் நாராயணன் நெல்லையில் பரபரப்பு பேட்டி

image search 1765433752645

திருநெல்வேலி டிசம்பர் 11 – 2025 ;இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டங்கள்: ககன்யான் 2027-ல் விண்ணுக்கு; குலசேகரப்பட்டினம் ஏவுதளம் 2027 தொடக்கத்தில்; இந்திய விண்வெளி நிலையம் 2028-ல் தொடக்கம் – அதிகாரி தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் நாராயணன், இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: ககன்யான்…

ஆசியாவின் இரண்டாவது பெரிய சிவாலயமான நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்..

image search 1765354172436

நெல்லை ; டிசம்பர் 10 : . நடிகர் தனுஷ் நடிப்பில் “போர்தொழில்” பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி 54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பெரும் பொருட் செலவில் பரபரப்பான கதை களத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.திரைப்படத்தின் பெரும் பகுதி முடிக்கப்பட்ட…

வரும் 9 ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

image search 1765002496524

நெல்லை : டிசம்பர் 6/2025; மோட்டார் வாகனங்களுக்கு தகுதி சான்று பெறுவதற்கான கட்டணத்தை, மத்திய அரசு பல மடங்காக உயர்த்தியுள்ளது ! இதனை கண்டித்து வரும் 9ம் தேதி நள்ளிரவு முதல்மோட்டார் தென் தமிழகம் முழுவதும் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு.. தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என…

திருவண்ணாமலையில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய அம்மையப்பன் கிரிவலம்..

image search 1764926515840

திருவண்ணாமலை, டிசம்பர் 05,2025 ; கார்த்திகை மகாதீபத் திருவிழா நிறைவடைந்த இரண்டாம் நாளை ஒட்டி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார் ஆதி அருளாளனாகிய உண்ணாமுலையம்மனுடன் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்காக தெய்வீக ஊர்வலமாக எழுந்தருளினார். ஆண்டில் இரண்டு முறை மட்டுமே நடைபெறும் இந்த அரிய கிரிவல நிகழ்வை காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

மறைந்திருக்கும் புதையலை ஆய்வு செய்ங்க ! ஆதாரத்தை சர்வே எண்ணுடன் கொடுத்த நபர் ! ஆச்சரியத்துடன் அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்.

IMG 20251203 WA0061

. டிசம்பர் 03/2025 : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் 24 ம் தேதி திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் வழக்கம்போல நடைபெற்றது. வரிசையில் வந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து மனு அளித்தபடி இருந்தனர். இதில் திடீரென தனி நபர் ஒருவர் அளித்த மனு,…

8 கோடி ரூபாய் மதிப்பில் 14 புது பேருந்துகள் ! திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் நெல்லையில் இன்று தொடங்கி வைத்தார்

IMG 20251202 WA0016

8 கோடி ரூபாய் மதிப்பில் 14 புது பேருந்துகள் இயக்கத்தை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்.. திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.8 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட 14 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 14 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை…

ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா காம்போவில், 28 ஆண்டுகளுக்கு பிறகு உருவான “மூன்வாக்” திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்..

image search 1764609672256

சென்னை டிசம்பர் 01-2025 ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா காம்போவில், 28 ஆண்டுகளுக்கு பிறகு உருவான “மூன்வாக்” திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.. ‘மூன்வாக்’ திரைப்படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நடனப்புயல்’ பிரபுதேவா மற்றும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் கூட்டணியை மீண்டும் இணைக்கும் ஒரு முக்கியத் திரைப்படமாக அமைந்துள்ளது. இசை, நடனம், மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து, ஒரு பான்…

வசூல் வேட்டையில் தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” ! முதல் 3 நாளிலேயே வசூலில் அதிரடி சாதனை !

IMG 20251201 WA0050

‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படத்தின் அமோக வசூல் – 3 நாட்களில் ₹50 கோடிக்கும் மேல்! மும்பை: டிசம்பர் 1, 2025 தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பில், பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’(Tere Ishk Mein) திரைப்படம்,…

குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டு வலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்!

IMG 20251130 WA0018

குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டுவலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்! சிறப்புத் தொகுப்பு : சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் குறைந்து, மெல்லக் குளிர்காலம் கால்பதிக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாகவே பருவநிலை மாறும்போது, குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக, முதியவர்களுக்கு வயது முதிர்வின் காரணமாக இயல்பாகவே நோய் எதிர்ப்புச்…

நிதி இல்லாமல் முடங்கும் பல்கலைக்கழகங்கள் ! திமுக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…

image search 1764502072500

சென்னை; நவ : 30- 2025 பல்கலைக்கழக நிதி நெருக்கடி: நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். .. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிதி நிலையைச் சீரழித்து, அவற்றைத் திவாலாக்கும் நிலைக்குத் தள்ளுவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம், ஓய்வூதியம் வழங்கப் போதிய நிதியின்றி…