news desk

news desk

மணிமுத்தாறு அருவில குளிக்க இன்று முதல் அனுமதி ! பட்ஜெட் டூருக்கு குடும்பத்துடன் கிளம்புங்க..

image search 1766643352620

டிசம்பர் 25-2025; அருவியில் குளிக்க கடந்த 37 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று முதல்மணிமுத்தாறு அருவியில் குளிக்கசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் மணிமுத்தாறு அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.. நெல்லை மாவட்டம்…

திருவாரூரில் நள்ளிரவில் முகத்தில் கருப்பு துணி கட்டி தலைமை ஆசிரியர் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் விவகாரத்தில் நடந்த அதிரடி திருப்பம் !!!

image search 1766399671032

டிசம்பர் 22/2025 ; திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே பத்தூர் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சுசீலா. இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். மேலும் இப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர். இவரது கணவர் விஸ்வநாதனும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் சுசின் பாலாஜி என்கிற…

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வருக்கு மதச்சார்பின்மை பற்றி பேச தகுதி இல்லை – முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் கடும் தாக்கு

20251221 175901

டிசம்பர் 21.2025 ; திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு பகுதியில் பாஜக வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் இல்ல விழாவிற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரைக்குத் தக்க பதிலடி கொடுத்து அவர் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர்…

100 நாள் திட்டத்தில் இருந்து காந்தி பெயரை நீக்கி, வேலை வாய்ப்புக்கான பலனை பாஜக அரசு அழிக்க நினைக்கிறது – நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

20251221 165110

டிசம்பர் 21.2025 ; நெல்லை : நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழரின் பண்பாடு தனித்துவமானது. தமிழரின் பண்பாட்டுக்கு பல இலக்கியங்கள் உள்ளது. ஆனால் அதனை வரலாற்றுச் சான்றாக மாற்றுவதற்கு அறிவியல் ரீதியாக தொல்லியல் சான்றுகளை உருவாக்கவே அகழ்வாய்வுகள்…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ! 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்காளர்கள் நெல்லை மாவட்டத்தில் நீக்கம்…

20251219 151103

டிசம்பர் 19.2025;நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டார். இதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு பின்பு 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பட்டியலின்படி 12 லட்சத்து 3 ஆயிரத்து 368 வாக்காளர்கள் உள்ளனர். 100 நாள் திட்டத்தில் இருந்து…

பொங்கல் கொண்டாட செங்கரும்பு தயார் ! திருக்காட்டுப்பள்ளி கரும்புக்கு தனிச்சிறப்பு ஏன்?

image search 1765960933768

டிசம்பர் 17.2025; தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்புகள் விளைச்சல் முடிந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக திருக்காட்டுப்பள்ளி அதனை சுற்றியுள்ள நடுப்படுகை, வளப்பக்குடி, திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, அலமேலுபுரம்பூண்டி ஆகிய பகுதியில் பொங்கல் கரும்பு தொகை உரித்து வெட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிராம பகுதியில்…

முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி வரும் நிலையில்; கட்சியின் முக்கிய பிரமுகர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

20251216 163610

டிசம்பர் 16.2025 ; திருநெல்வேலி : திமுக மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல் கடிதம் கொடுத்த மாவட்ட தலைவர் ! ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அரசியலில் பரபரப்பு ! சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவன் என்பதனால் தன்னை புறக்கணிப்பதாகவும் குற்றசாட்டு… நெல்லை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பவர் மாவட்ட வர்த்தக…

30 மாதங்கள் வாடகை பாக்கி வைத்த அரசின் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர் ! ஷட்டர் வெளியே காத்திருக்கும் சார்பதிவாளர்…

image search 1765867897650

டிசம்பர் 16-2025 திருவண்ணாமலை ; 30 மாதங்களாக வாடகை பாக்கி ! அரசு பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர்.ஷட்டர் வெளியே காத்திருந்த சார்பதிவாளர்… திருவண்ணாமலை மாநகரின் புறவழிச்சாலையில் உள்ள விஜயா மஹாலில் செயல்பட்டு வரும் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த 30 மாதங்களாக வாடகை பாக்கி செலுத்தாததால் பத்திரப்பதிவு அலுவலக கட்டிட உரிமையாளர்…

கடுங்குளிர் குறைந்து, இன்று இரவே மழை பெய்யும் ! எங்கெல்லாம் ? வெதர்மேன் தரும் முக்கிய தகவல்கள்..

image search 1765857057270

டிசம்பர் 16- 2025; நெல்லை : நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை.. தமிழகத்தில் இன்றும் நாளையும் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் படிப்படியாக குறையும். ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று காரணமாக இன்று இரவு தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் தஞ்சை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என…

பராசக்தி படத்திற்கு முன்பே, அப்பா; நாடகம் நடத்தியது இங்குதான் ! – நடிகர் பிரபு கூறிய ரகசியம்

20251216 074008

டிசம்பர் 16-2025 தேனி ; தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் உள்ள ஸ்ரீ ரோஸி வித்யாலயா பள்ளி உள்ளது.இப்பள்ளியில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு திரைப்பட நடிகர் பிரபு சிறப்பு…