news desk

news desk

சென்னையை நெருங்கும் புயல் ! தயார் நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள்…

image search 1764326287641

தென்மேற்கு வங்ககடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிட்வா என பெயரிடப்பட்ட இந்த புயலின் வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர் என இருந்தது. தற்போது 4 கி.மீ என புயல் வேகம் குறைந்து…

ரெட் அலர்ட் : ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு

InShot 20251128 151331094

வங்க கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரெட் அலெர்ட் என்னும் கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை…

சென்னையை குறி வைக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை ! தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

image search 1764241326025

சென்னை : நவம்பர்; 27- 2025 கன்னியாகுமரி கடற்பரப்பில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு, படிப்படியாக வலுவடைந்து, சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், 8 செ.மீ., மழை…

அடுத்த முறையாவது; கொஞ்சம் காசு வச்சிட்டு போங்க ! நெல்லையில் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடன்

IMG 20251125 WA0073

“காசாவது வச்சுட்டுப் போங்க!” – திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு திருடன் எழுதி வைத்து சென்ற கடிதத்தால் நெல்லையில் பரபரப்பு நெல்லை பழையபேட்டை காந்தி நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மத போதகர் வீட்டில் திருடச் சென்ற நபர், வீட்டில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து, “அடுத்த முறையாவது பணம் வைத்து விட்டுப் போங்கள்” என்று கடிதம்…

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ! மெசேஜ் அனுப்பி அலர்ட் செய்த பேரிடர் துறை

image search 1763999775278

நெல்லை: நவ 24 – 2025 தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ! தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என ஒவ்வொரு தனி நபர் மொபைலுக்கும் அலர்ட் மெசெஜ் கொடுத்த பேரிடர் துறை.. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி…

தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதி கோர விபத்து – 50 பேர் காயம், 6 பேர் உயிரிழப்பு

IMG 20251124 114632

தென்காசி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி: 6 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம். தென்காசி : நவ. 24 –2025தென்காசி அருகே இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற ஒரு தனியார்…

சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு வர வேண்டாம்; வனத்துறை திடீர் அறிவிப்பு

image search 1763955145991

தொடர் கனமழை எதிரொலி ! சதம் அடித்தது மணிமுத்தாறு அணை நீர்மட்டம். அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை… வானிலை ஆராய்ச்சி மையம் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கன மழை பெய்து…

ஆரஞ்ச் அலர்ட் ! தொடர் கனமழை எதிரொலி; தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு

image search 1763911763977 1

நெல்லை; நவம்பர் 23-2025 : திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (23.11.2025) மற்றும் நாளை (24.11.2025) மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட வாய்புள்ள பேரிடருக்கு உதவிடும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 26 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படை வருகை புரிந்துள்ளது.…

சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – தங்கும் இடத்திலேயே சிறைவைப்பு !

image search 1763788084847

நெல்லை மாவட்டம் பணகுடியில் சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – 20 பேர் கைது, 400 மாடுகள் சிறைப்பிடிப்பு! தங்கியிருக்கும் இடத்திலேயே சீமான் சிறை வைப்பு … நெல்லை: நவம்பர் 22 – 2025. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வன உரிமைச் சட்டத்தை (2006) மீட்டெடுக்கக் கோரி நாம் தமிழர்…

QR கோடு மூலம் 5 வினாடிகளில் வாக்காளர் முழு விவரங்களை அறியலாம் நெல்லை ஆட்சியரின் அசத்தல் வெப்சைட்

InShot 20251121 120254722

நெல்லை மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி ! தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்கு சீர்திருத்த சிறப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் சில அரசியல் கட்சியினர் இந்த வாக்காளர் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு காட்டி வருகின்றனர். குறிப்பாக குறுகிய காலத்திற்குள் இந்த திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல்கள் எழும் என தெரிவிக்கின்றனர்.…