news desk

news desk

விஜய்க்கு எதிரா இப்பதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு ! இனி நாங்க சேர்ந்து டிரம் அடிப்போம் – வரிவிதிப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

20260206 180518

பிப்ரவரி 06, 2026; தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கல்வியில் சிறந்த தமிழ்நாடு தற்போது கஞ்சா நிறைந்த தமிழகமாக மாறி இருக்கிறது. ஆளும் தி.மு.க அரசு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். திறமை இல்லாத அரசாங்க தி.மு.க அரசு இருந்து வருகிறது.தி.மு.க…

நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது ! நெல்லை மாவட்டத்தில் உள்ள 60 குளங்களில், 8 குழுக்களாக 250 பேர் பங்கேற்பு

image search 1769232823943

ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 8 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்…. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி…

வெளியான 20 நாளில் ஆயிரம் கோடி வசூல் ! இந்திய திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம்

image search 1768834069716

ஜனவரி 19, 2026; மும்பை : இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்கு 100 ஆண்டுகளை கடந்த வரலாறு இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட் சினிமா பெரும் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. அதற்கு அடுத்ததாக டோலிவுட், கோலிவுட் சினிமாக்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக வசூல் சாதனைகளில் தன்னை நிலைநிறுத்தி வந்த பாலிவுட் சினிமா கடந்த சில ஆண்டுகளாக பெரும்…

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

image search 1767750308318

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது .”சொந்த மகளையே தந்தை சீரழிப்பதை ஏற்க முடியாது” என நீதிபதி சுரேஷ்குமார் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.​நெல்லை மாவட்டம் வள்ளியூர்…

நெல்லையப்பர் கோவிலில் 51 அடி உயரத்தில் செய்யப்பட்ட புதிய வெள்ளித்தேர் ! நாளை வெள்ளோட்டம்

ஜனவரி 01, 2026 : திருநெல்வேலி; வரலாற்று சிறப்புமிக்க நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி, நாளை ( ஜனவரி 2ம் தேதி ) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக…

ரவுடிகள் 35 பேர் குண்டர் சட்டத்தில் கைது – 2025 ல் அதிரடி காட்டிய திருவாரூர் மாவட்ட காவல்துறை

image search 1767189526829

டிசம்பர் 31, 2025; திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 35 பேர் கைது ! இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 66 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்… திருவாரூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம்…

வாவ்! நெல்லை மக்களை மகிழ்விக்க தொடங்கும் படகு சவாரி ! எங்கே ? எப்போது ??

image search 1767121287897

டிசம்பர் 31,2025 திருநெல்வேலி; நெல்லை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் ஒன்றான நயினார் குளத்தில் படகு சவாரி செய்யும் திட்டம், வரும் தைப்பொங்கல் முதல் தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம், நெல்லை மாநகர மேயர் தலைமையில் நடைபெற்றது. தாமிரபரணி ஆறு மூலம் எத்தனையோ ஏரிகள், பாசன குளங்கள் தண்ணீரை பெற்று, வயல்வெளிகளில் நெற்பயிர் செழித்து…

ஆஞ்சியோ அல்லது பைபாஸ் சிகிச்சை தேவையா ? இல்லையா ! என்பதை முடிவு செய்யும் டெஸ்ட், நெல்லையில் அறிமுகம்…

IMG 20251226 WA0033

டிசம்பர் 26,2025 : திருநெல்வேலி; நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்படும் சூர்யா மருத்துவமனையில் இதய நோய் தொடர்பான சிகிச்சை அளிக்க பல்வேறு நவீன சிகிச்சை கருவிகள் மற்றும் வசதிகள் உள்ளன. இதனால் இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு வெளிநகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இருதயத்தில் பெரிய ரத்த நாளங்களில் மட்டுமின்றி…

நெருங்கும் பொங்கல் பண்டிகை, உருண்டை வெல்லம் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சாவூர் விவசாயிகள்..

IMG 20251226 WA0002

தஞ்சாவூர்: தமிழர்களின் முதன்மைப் பண்டிகையான தைப்பொங்கலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தின் பாபநாசம் வட்டாரக் கிராமங்களில் பாரம்பரிய உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணிகள் தற்போதே சுறுசுறுப்படைந்துள்ளன. பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரஹாரம், உள்ளிக்கடை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு அறுவடை முடிந்து, வெல்லம்…

மணிமுத்தாறு அருவில குளிக்க இன்று முதல் அனுமதி ! பட்ஜெட் டூருக்கு குடும்பத்துடன் கிளம்புங்க..

image search 1766643352620

டிசம்பர் 25-2025; அருவியில் குளிக்க கடந்த 37 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று முதல்மணிமுத்தாறு அருவியில் குளிக்கசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் மணிமுத்தாறு அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.. நெல்லை மாவட்டம்…