news desk

news desk

பிட் அடிக்க ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்துத் தந்தால் கடும் நடவடிக்கை !

InShot 20260302 164701814

கடைகளுக்கு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி எச்சரிக்கை ; மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 19,835 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். திருநெல்வேலி – மார்ச் 02, 2026; தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 19,835 மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வில் பங்கேற்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு…

ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க அதிரடியாக உத்தரவிட்ட ஆணையம்…

image search 1771988810081

திருநெல்வேலி : பிப்ரவரி 25, 2026 ; ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க ஆணையம் அதிரடி உத்தரவு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுதிருநெல்வேலி சந்திப்பு மதுரை ரோடு காவலர் குடியிருப்பில் வசித்து வரும், வெடிகுண்டு தடுப்பு புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்…

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் வரும் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை – சசிகலாவின் புதிய கட்சி குறித்து டிடிவி தினகரன் பேட்டி

InShot 20260224 213029010

திருநெல்வேலி: பிப்ரவரி 24,2026“திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள்”: பதர்களால் பாதிப்பில்லை சசிகலாவை மறைமுகமாக சாடிய டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி!ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா புதிய கொடியை அறிமுகப்படுத்தி, விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…

திமுக ஆட்சியில் 2500 கோடி வரை நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் ஊழல் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

image search 1771943411153

திருநெல்வேலி – பிப்ரவரி 24,2026 ; அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பேசிய டி.டி.வி. தினகரன், அவர் மீது தமக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உண்டு என்பதை உறுதிப்படுத்தினார். ஓபிஎஸ் எந்தக் கட்சியில் இணைவது அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த உரிமை என்றும், அவரைப் பற்றி தான்…

“கா – தி ஃபாரஸ்ட்”காட்டின் நடுவே பதுங்கியிருக்கும் அபாயம் ! திரில்லர் பட ரசிகர்களுக்கு விருந்து.

image search 1771496924573

சென்னை வனவிலங்கு ஆய்வையும், அடர்ந்த காட்டின் பின்னணியில் மனிதர்களுக்கு ஏற்படும் வாழ்வாதாரப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் ‘கா – தி ஃபாரஸ்ட்’. முற்றிலும் மாறுபட்ட களம் மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் வெளியாகியுள்ள இத்திரைப்படம், தமிழ் சினிமாவின் த்ரில்லர் வகைமைகளில் ஒரு முக்கிய முயற்சியாகக் கவனிக்க வைக்கிறது. கதைக்களம்:…

இன்டேன் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து, தாய் உயிரிழப்பு: ரூ.23, 89,165/- நஷ்டஈடு வழங்க கூடுதல் நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

image search 1771380880512

திருநெல்வேலி : பிப்ரவரி – 18, 2026 ; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வம்பளதான் பாறை தெருவில் வசித்து வந்த முருகன் அவர்களின் மனைவி சண்முகம், 21.09.2017 அன்று வீட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்தார். வீட்டில் இருந்த Indane கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் தானாக…

திருவண்ணாமலையில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் ! அண்ணாமலையாரை தரிசிக்க ஐந்து மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்கள்..

image search 1771155767115

திருவண்ணாமலை பிப்ரவரி 15, 2026 ; பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாசிவராத்திரி மற்றும் வார விடுமுறை என்பதால் இன்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு…

5 லட்சம் தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் உடன் தொடங்கிய வாசிப்புத்திருவிழா ! ஒரே நாளில் 12,200 வாசகர்கள் குவிந்தனர்..

image search 1770882872286

நெல்லை: பிப்ரவரி 12, 2026 ; நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 9-வது பொருநை புத்தகத் திருவிழாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 200 வாசகர்கள் திரண்டனர். 5 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.​தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நெல்லையில்…

ஆஸ்திரியா கடத்தப்பட்டஅரிய கல்தூண், அதிரடி காட்டிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார்…

IMG 20260210 WA0033

சென்னை : பிப்ரவரி 10, 2026;வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட தமிழகத்தின் பழங்கால கலைப் பொக்கிஷங்களை மீட்பதில் தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரிய நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சுமார் அரை டன் எடையுள்ள பழங்கால கற்தூணை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. திருச்சி சரக…

ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் ! ஐகோர்ட் வழக்கை வாபஸ் பெற்றது படக்குழு!

image search 1770718933517

சென்னை – பிப்ரவரி 10, 2026 ; நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கை, தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றது. இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில்…