ஸ்டாலினை வீழ்த்திய VS Babuக்கு அமைச்சர் பதவி? – TVK அரசு அதிரடி பட்டியல்

சென்னை , May 6 : தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையிலான ஒரு அரசியல் திருப்பத்தின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி. தி.மு.கவின் கோட்டையாகவும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியாகவும் அறியப்பட்ட கொளத்தூரில், அவரை சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ்.பாபு, தற்போது…













