சொதப்பிய குஜராத்… சிங்கம் போல சீறிய RCB!!! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்திய மாபெரும் வெற்றி

அகமதாபாத், ஜூன் 1: கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 19-ஆவது ஐபிஎல் (IPL) தொடர், இரண்டு மாத கால விறுவிறுப்பானப் போட்டிகளுக்குப் பிறகு இன்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. இதில் குஜராத் அணியை 5 விக்கெட்…













