ககன்யான் மிஷனில் இந்தியா புதிய சாதனை! ISRO-வின் 2வது Air Drop Test வெற்றி

ஸ்ரீஹரிகோட்டா , ஏப்ரல் 10 : விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ககன்யான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டாவது ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை (IADT-02) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின்…













