OTT தளத்தில் மீண்டும் ‘The Big Picture’ – நடிகர் பரத் புதிய தொகுப்பாளர்!

சினிமா , ஏப்ரல் 20 : இந்தியத் திரை உலகிலும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் தளங்களிலும் தற்போது ஒரு புதிய விவாதம் தீவிரமாக எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போதிய வரவேற்பைப் பெறாத ‘The Big Picture’ என்ற சர்வதேசப் புகழ்பெற்ற வினாடி வினா ரியாலிட்டி நிகழ்ச்சி தற்போது…













