பண்டைய அயோத்தி முதல் K-Pop வரை: இந்தியா-கொரியா உறவில் புதிய திருப்பம்

புது டெல்லி , ஏப்ரல் 21: இந்தியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு பண்டைய வரலாற்றுத் தொடர்புகளிலிருந்து இன்றைய நவீன கே-பாப் (K-pop) கலாச்சாரம் வரை மிக ஆழமாக விரிவடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு சந்திப்பின்போது தென் கொரிய…













