தமிழ்நாடு தேர்தல் 2026: வாக்குப்பதிவுக்குப் பின் ‘Exit Poll’ வெளியாகுமா? தேர்தல் ஆணையம் விதித்த தடைகள் என்ன?

சென்னை , ஏப்ரல் 21 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நிறைவடையவுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எனப்படும் ‘எக்சிட் போல்’ (Exit Poll) முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே அதிகரித்துள்ளது. வழக்கமாக வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த சில…













