ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன்

டெல்லி , ஏப்ரல் 19 : மேற்கு ஆசியாவின் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய இரண்டு வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து புதுடெல்லியில் பெரும் தூதரகப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடல் வர்த்தகப் பாதையில் நிகழ்ந்துள்ள இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்திய அரசு…













