பசுமை எரிசக்திக்கு மாற வேண்டிய அவசரம்: எண்ணெய் நெருக்கடி மத்தியில் நிதின் கட்கரி எச்சரிக்கை

கச்சா எண்ணெய் நெருக்கடி: பசுமை எரிசக்திக்கு மாறுவதே இந்தியாவின் ஒரே தீர்வு – நிதின் கட்கரி அதிரடி புதுடெல்லி , ஏப்ரல் 30: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு மற்றும் தொடர் விலை ஏற்றம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மீண்டும் பலத்த கவலைகளை எழுப்பியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில்…













