தமிழ்நாடு தேர்தல் 2026: உதயநிதி ஸ்டாலின் சொத்து ₹20 கோடி… தந்தை ஸ்டாலினை விட 3 மடங்கு அதிகம்!

சென்னை, ஏப்ரல் 3 : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள சூழலில்,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன .தேர்தல் ஆணையத்திடம் அவர் சமர்ப்பித்துள்ள வேட்புமனு பிரமாணப் பத்திரத்தின்படி,அவரது மொத்த சொத்து மதிப்பு ₹20.64 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…













