தமிழ்நாடு தேர்தல் 2026: ராகுல் காந்தி பிரசாரத்தில் இல்லாதது ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு சவாலா?

சென்னை , ஏப்ரல் 15 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் பிரசார உத்திகள் மற்றும் தலைவர்களின் வருகை குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் பேரியக்கத்தின் முதன்மைத் தலைவர் ராகுல் காந்தி இதுவரை தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில்…












