டிவிகே தேர்தல் அறிக்கை: விஜய்யின் ‘அறம், பொருள், இன்பம்’ அரசியல் சாசனம்

சென்னை , ஏப்ரல் 17 : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை முறைப்படி வெளியிட்டுள்ளார். திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு அறம், பொருள், இன்பம் என்ற மூன்று தத்துவங்களின் வழியில் தங்களது ஆட்சி அமையும் என்ற பிரதான…













