விஜயின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியீடு – மக்கள் நலமா, அரசியல் காட்சியா என்ற கேள்வி எழுகிறது

சென்னை , ஏப்ரல் 16 : சென்னை: தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படும் நிகழ்வாக, நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு, மாநிலத்தின் அரசியல் தளத்தில்…













