TVK விஜய் முன்னிலையில் அதிரடி மாற்றம்: விஜய் வீட்டிற்கு IPS அதிகாரிகள் வருகை – ஆட்சி அமைக்கும் சிக்னலா?

சென்னை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிரடித் திருப்புமுனையை நோக்கி தற்போதைய தேர்தல் முடிவுகளின் போக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாரும் எதிர்பாராத வகையில் 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று, தமிழக அரசியல் களத்தின்…













