தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.800 வரை அதிகரிப்பு – வெள்ளி விலையும் ஏற்றம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிரடி உயர்வு; வெள்ளி கிலோ ரூ.2.70 லட்சமானது! சென்னை ,ஏப்ரல் 25 : சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று மீண்டும் ஒரு கடுமையான விலை உயர்வைச் சந்தித்து நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள், அமெரிக்க டாலரின்…













