
சிவகங்கை பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 சிறுமிகள் மீதான கொடூரம் – குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை
சிவகங்கை , ஏப்ரல் 25 : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி அருகே ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு ஐந்து மரண தண்டனைகள், நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் 22 ஆண்டுகள்…




