
ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளி பேரறிவாளன் இப்போது வழக்கறிஞர்: 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின் புதிய வாழ்க்கை தொடக்கம்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்த A G Perarivalan, தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். முழு விவரம். சென்னை: இந்திய அரசியல் வரலாற்றில் பெரும்…




