
திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பக்தர்கள் பெருங்கூட்டம் – தொடர் விடுமுறை, சனிக்கிழமை இணைவு காரணமாக 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமை காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். நளன் தீர்த்தத்தில் நீராடி 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்…




