news desk

news desk

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் | 6000 மூட்டைகளில் நெல் முளைப்பு | குன்னத்தூர், வெள்ளக்கோவில் விவசாயிகள் அதிருப்தி |

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம்

நெல்லை, நவம்பர் 13, 2025 – நெல்லை மாவட்டத்தில் உள்ள பல நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் தாமதம் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குன்னத்தூர், வெள்ளக்கோவில் பகுதிகளில் நெருக்கடி நவம்பர் 1 முதல் காத்திருப்பு குன்னத்தூர், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள்,…

சின்னத்திரை நடிகர் தினேஷ் : மின்வாரிய வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

சின்னத்திரை நடிகர் தினேஷ் latest news _ breaking news _ Criminal Case

நெல்லை, நவம்பர் 13, 2025 – மின்வாரிய வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாகவும், பணம் திரும்பக் கேட்டதற்காக கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சின்னத்திரை நடிகர் தினேஷ் மீது சினிமா கேண்டீன் சப்ளையர் கருணாநிதி பணகுடி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். புகார்தாரர் விவரம் கருணாநிதி (47) –…

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை, நவம்பர் 13, 2025 – திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (36) கைது செய்யப்பட்டுள்ளார். வாகன தணிக்கையில் பறிமுதல் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை வந்தவாசி – சேத்துப்பட்டு சாலையில் உள்ள வடவணக்கம்பாடி…

“பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” – செல்வப்பெருந்தகை நம்பிக்கை

பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - செல்வப்பெருந்தகை நம்பிக்கை

நாங்குநேரி, நவம்பர் 12, 2025 – “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு அது கணிப்பல்ல, திணிப்பு! பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உறுதியாக தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் SIR WAR Room திறப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஏற்பாட்டில் SIR…

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு : எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளார்கள் !

people -support-stalin-CM-2nd-term-appavu-confidence-nellai (2)

நெல்லை, நவம்பர் 12, 2025 – “எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளனர். 2.0 முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வருவார்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தமிழகத்தில் இந்தியா, அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, ஜெர்மனி…

ஆபரேஷன் சிந்தூர் பாணி பழிவாங்கும் தாக்குதலா? டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் NSG மெகா அதிரடி

Delhi Bomb Blast Reason Behind this .. Who did this

டெல்லி ரெட் ஃபோர்ட் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கான பழிவாங்கும் தாக்குதலாக இருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. குறைந்தது 13 பேர் உயிரிழந்த இந்த வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். NSG மற்றும் NIA தீவிர விசாரண தேசிய பாதுகாப்பு…

நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்… வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் தமிழகம்…

டெல்லி ரெட் ஃபோர்ட் அருகே பயங்கர கார் குண்டுவெடிப்பு: 13 பேர் பலி, பல வாகனங்கள் தீக்கிரை

Delhi Red Fort Car Explosion LIVE: 13 Dead in Massive Blast Near Metro Station Gate 1

டெல்லியின் புகழ்பெற்ற ரெட் ஃபோர்ட் மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே இன்று மாலை 6:52 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிவப்பு சிக்னலில் நின்றிருந்த மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த Hyundai i20 காரில் திடீரென ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் அருகில்…

தோல் ஆரோக்கியத்திற்கு தீர்வு தரும் அற்புத விதைகள் – மருத்துவர் விளக்கம் | ஆரோக்கியமான சருமத்திற்கான இயற்கை வழிமுறைகள்

miracle-seeds-healthy-skin-natural-remedies-doctor-advice

நவம்பர் 10, 2025 நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகளை தேடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சரும ஆரோக்கியத்திற்கு உதவும் பல்வேறு விதைகள் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது என்று தோல் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முகப்பரு பிரச்சனைக்கு தீர்வளிக்கும் விதைகள் சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகள் முகப்பரு…

சிக்மா: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷன் நடிப்பில் லைகா தயாரிப்பில் வரும் ஆக்ஷன் படம்

Sigma: Jason Sanjay's Directorial Debut With Sundeep Kishan - Lyca Productions Action Thriller First Look Released

சிக்மா: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷன் நடிப்பில் வரும் ஆக்ஷன் த்ரில்லர் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் முதல் இயக்க படமான ‘சிக்மா’வின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (நவம்பர் 10) வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வரும் இந்த படத்தில் சுந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன்,…

Translate »