news desk

news desk

கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ?

கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ?

நெல்லை நவம்பர் 18 ; நாளை கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ !! திருநெல்வேலி:கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 89ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்…

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

நவம்பர் 18 – 2025; நெல்லை தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனைநெல்லை: நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்கிடையில், தீயணைப்பு துணை இயக்குநர் சரவணபாபு, தீயணைப்பு வீரர் செந்தில் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூபாய் 2…

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

நவம்பர் 17 – 2025. தூத்துக்குடி : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அபாயம் நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்கியுள்ளனர். வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:வங்கக்கடலில் தாழ்வழுத்தம் உருவாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களுக்கு…

ஜடேஜா, சாம் கரன் இல்லாத CSK 2026 IPL அணி எப்படி இருக்கும்?

ஜடேஜா, சாம் கரன் இல்லை.. 2026 ஐபிஎல்லில் CSK பிளேயிங் 11 என்னவாக இருக்கும் 2026 IPL

சஞ்சு சாம்சன் வருகையால் புதிய சகாப்தம் | பதிரானா, கான்வே வெளியேற்றம் | ₹43.4 கோடி ஏலத்தொகை சென்னை, நவம்பர் 15, 2025 – IPL வரலாற்றிலேயே மிகப்பெரிய இடமாற்றமாக கருதப்படும் நடவடிக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றி, அதற்கு…

ஐப்பசி திருவிழா ! ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து நடத்திய திருக்கல்யாணம். பக்தர்களுக்கு திருமண விருந்து.

ஐப்பசி திருவிழா ! ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்

வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை…

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்

அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் அன்னை காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மை, அப்பனை தரிசனம் செய்தனர். நாயன்மாா்களால் பாடல் பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி…

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. நெல்லை மாநகர பகுதியான கே டி சி நகரில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி மாற்று…

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை – நவம்பர் 14, 2025 ; பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிதண்ணி குழாய சுத்தி தேங்கி நிக்குது ! நாத்தத்தால நிக்கவே முடியல ! குடிநீர் குழாயும் உடைஞ்சதால வீட்டில் வரும் குடிநீரும் கொழு கொழுவென கலங்கலாக வருது – வேதனையை கொட்டும் நெல்லை மாநகரம் அன்பு நகர் குடியிருப்புவாசிகள் !…

“எனக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள நட்பு ஆழமானது” – நயினார் நாகேந்திரன்

Stalin and I Share Deep Friendship - Nainar Nagendran Alleges DMK Control Over SIR Officials Bihar Victory Celebration in Nellai

நெல்லை, நவம்பர் 14, 2025 – “தனிப்பட்ட முறையில் எனக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் உள்ள நட்பு ஆழமானது. ஆனால் கட்சிகள் என்று வரும் போது விட்டுக் கொடுக்க முடியாது” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர் சந்திப்பு நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்…

உலக நீரிழிவு தினம் 2025 | நெல்லையில் டாக்டர் அகர்வால் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

நெல்லை, நவம்பர் 14, 2025 – உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் பிரமாண்ட விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் செவிலியர்கள், மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் விழிப்புணர்வு பதாகைகள் தாங்கிய படி பங்கேற்றனர். உலக நீரிழிவு தினம் | நவம்பர் 14…

Translate »