
“ஜன நாயகன்” OTT சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: விஜய் படத்தின் டிஜிட்டல் உரிமைகள் ரத்து ஆகவில்லை
தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தளபதி விஜய் நடிக்கும் “ஜன நாயகன்” திரைப்படம் குறித்து கடந்த சில நாட்களாக பரவிய OTT சர்ச்சைக்கு தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது. OTT ஒப்பந்தம் ரத்து…




