அடுத்த முறையாவது; கொஞ்சம் காசு வச்சிட்டு போங்க ! நெல்லையில் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடன்

“காசாவது வச்சுட்டுப் போங்க!” – திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு திருடன் எழுதி வைத்து சென்ற கடிதத்தால் நெல்லையில் பரபரப்பு நெல்லை பழையபேட்டை காந்தி நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மத போதகர் வீட்டில் திருடச் சென்ற நபர், வீட்டில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து, “அடுத்த முறையாவது பணம் வைத்து விட்டுப் போங்கள்” என்று கடிதம்…












