
குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டு வலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்!
குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டுவலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்! சென்னை : நவம்பர் 30: 2025 குளிர்காலம் தொடங்கிவிட்டாலே முதியவர்களுக்கு மூட்டு வலி, செரிமானக் கோளாறு மற்றும் சளித் தொல்லைகள் அதிகரிப்பது வழக்கம்.…












