
ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா காம்போவில், 28 ஆண்டுகளுக்கு பிறகு உருவான “மூன்வாக்” திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்..
சென்னை டிசம்பர் 01-2025 ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா காம்போவில், 28 ஆண்டுகளுக்கு பிறகு உருவான “மூன்வாக்” திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.. ‘மூன்வாக்’ திரைப்படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நடனப்புயல்’ பிரபுதேவா மற்றும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான்…





