district news

கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ?

கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ?

நெல்லை நவம்பர் 18 ; நாளை கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ !!…

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

நவம்பர் 18 – 2025; நெல்லை தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனைநெல்லை: நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடி சோதனை…

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

நவம்பர் 17 – 2025. தூத்துக்குடி : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அபாயம் நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்…

ஐப்பசி திருவிழா ! ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்

ஐப்பசி திருவிழா ! ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து நடத்திய திருக்கல்யாணம். பக்தர்களுக்கு திருமண விருந்து.

வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம்…

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்.

அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் அன்னை காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மை,…

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை…

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை – நவம்பர் 14, 2025 ; பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிதண்ணி குழாய சுத்தி தேங்கி நிக்குது ! நாத்தத்தால நிக்கவே முடியல ! குடிநீர் குழாயும் உடைஞ்சதால வீட்டில்…

Stalin and I Share Deep Friendship - Nainar Nagendran Alleges DMK Control Over SIR Officials Bihar Victory Celebration in Nellai

“எனக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள நட்பு ஆழமானது” – நயினார் நாகேந்திரன்

நெல்லை, நவம்பர் 14, 2025 – “தனிப்பட்ட முறையில் எனக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் உள்ள நட்பு ஆழமானது. ஆனால் கட்சிகள் என்று வரும் போது விட்டுக் கொடுக்க முடியாது” என்று தமிழக பாஜக மாநில…

உலக நீரிழிவு தினம் 2025 | நெல்லையில் டாக்டர் அகர்வால் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

நெல்லை, நவம்பர் 14, 2025 – உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் பிரமாண்ட விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் செவிலியர்கள், மருத்துவர்கள்,…

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம்

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் | 6000 மூட்டைகளில் நெல் முளைப்பு | குன்னத்தூர், வெள்ளக்கோவில் விவசாயிகள் அதிருப்தி |

நெல்லை, நவம்பர் 13, 2025 – நெல்லை மாவட்டத்தில் உள்ள பல நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் தாமதம் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் கடும் அதிருப்தி…

Translate »