news desk

news desk

வசூல் வேட்டையில் தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” ! முதல் 3 நாளிலேயே வசூலில் அதிரடி சாதனை !

‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படத்தின் அமோக வசூல் – 3 நாட்களில் ₹50 கோடிக்கும் மேல்! மும்பை: டிசம்பர் 1, 2025 தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பில், பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’(Tere Ishk Mein) திரைப்படம்,…

குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டு வலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்!

குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டுவலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்! சென்னை : நவம்பர் 30: 2025 குளிர்காலம் தொடங்கிவிட்டாலே முதியவர்களுக்கு மூட்டு வலி, செரிமானக் கோளாறு மற்றும் சளித் தொல்லைகள் அதிகரிப்பது வழக்கம். வயது முதிர்வின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் வேளையில், இந்த பருவநிலை மாற்றம் அவர்களை எளிதில் பாதிக்கும். “உணவே…

நிதி இல்லாமல் முடங்கும் பல்கலைக்கழகங்கள் ! திமுக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…

சென்னை; நவ : 30- 2025 பல்கலைக்கழக நிதி நெருக்கடி: நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். .. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிதி நிலையைச் சீரழித்து, அவற்றைத் திவாலாக்கும் நிலைக்குத் தள்ளுவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம், ஓய்வூதியம் வழங்கப் போதிய நிதியின்றி…

கரையை கடக்காத புயல் ! டிட்வா சொல்லும் 4 முக்கிய உண்மைகள்…

கரையைக் கடக்காத புயல்? டிட்வா பற்றிய 4 முக்கிய உண்மைகள்.. “டிட்வா” புயல் பற்றிய செய்திகள் வெளிவரும்போது, ஒருவித பதற்றமும் கவலையும் ஏற்படுவது இயல்பானது. ஆனால், இந்த முறை புயல் பற்றிய அடிப்படை எச்சரிக்கைகளைத் தாண்டி, அதன் சில ஆச்சரியமான மற்றும் முக்கியமான குணாதிசயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமீபத்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைகளின்…

ஐ.பி.எல். அத்தியாயம் முடிந்தது ! டு பிளெஸ்சியின் திடீர் விலகலுக்கு முக்கிய காரணங்கள்..

சென்னை : நவ 29/2025; ஐ.பி.எல். அத்தியாயம் முடிந்தது! டு பிளெஸ்சிஸின் திடீர் விலகலுக்குப் பின்னால் இருக்கும் 3 முக்கியக் காரணங்கள் பாப் டு பிளெஸ்சிஸ் – இந்த பெயர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு வீரரின் பெயர் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. கடந்த 14 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரின் ஓர் அங்கமாக இருந்து,…

துணை முதல்வர் பிறந்தநாள்; நெல்லை அரசு மருத்துவமனையில் 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த திமுகவினர்…

நெல்லை : 29-2025 துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் நெல்லை…

இலங்கையில் புயலின் கோர முகம்; 69 பேர் பலி ! 34 பேரை காணவில்லை பேரிடர் மேலாண்மை அதிர்ச்சி தகவல்

இலங்கை; 29-2025 இலங்கையில் டிட்வா புயல் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு, ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூலம் இந்தியா சார்பில் நிவாரண உதவி அளிக்கப்படுகிறது. கொழும்பு,இலங்கையில் நவம்பர் மாத மத்தியில் இருந்தே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த17ம் தேதி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் வெள்ளப்பெருக்கும் திடீர் நிலச்சரிவும்…

சென்னையை நெருங்கும் புயல் ! தயார் நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள்…

தென்மேற்கு வங்ககடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிட்வா என பெயரிடப்பட்ட இந்த புயலின் வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர் என இருந்தது. தற்போது 4 கி.மீ என புயல் வேகம் குறைந்து…

ரெட் அலர்ட் : ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு

வங்க கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரெட் அலெர்ட் என்னும் கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை…

சென்னையை குறி வைக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை ! தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னை : நவம்பர்; 27- 2025 கன்னியாகுமரி கடற்பரப்பில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு, படிப்படியாக வலுவடைந்து, சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், 8 செ.மீ., மழை…

Translate »