வீடு கட்ட இலவச மணல் கேட்டு குவாரி உரிமையாளரை மிரட்டிய விவகாரம் ! உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் இருவர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: ஏப்ரல் 02, 2026 ; நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் சீவலப்பேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலாமடை கிராமத்தில் சுந்தரராஜன் ப்ளு மெட்டல் என்ற பெயரில் எம்.சான்ட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை தாழையூத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராமநாதன்…













