
முறையான ஆவண பரிமாற்றம் மூலம் நிறுவனத்தை வாங்கிய தன்னிடம், பணம் பறிக்கும் நோக்கில் கூலிப்படை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்த துபாய் தொழிலதிபர்
திருநெல்வேலி ; மார்ச் 27, 2026 திருச்சியை சேர்ந்த சிவகாமி என்பவர் கடந்த வாரம் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அபுதாபி மின்வாரிய துறைக்கு தேவையான…



