
Strait of Hormuz விவகாரம் தீவிரம்: டிரம்ப் ‘காலக்கெடு’ நெருங்க, ஈரான் கடும் பதில் – உலக எண்ணெய் சந்தைக்கு அதிர்ச்சி
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா–ஈரான் மோதல் (US–Iran conflict) தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஹோர்முஸ் கடல்சந்தியை (Strait of Hormuz) திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கிய ‘Tuesday deadline’…




