Scam

பிட் அடிக்க ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்துத் தந்தால் கடும் நடவடிக்கை ! கடைகளுக்கு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி எச்சரிக்கை ; மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 19,835 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.

திருநெல்வேலி – மார்ச் 02, 2026; தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 19,835 மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வில் பங்கேற்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு…

Translate »