Ramjangoatmarket

ரம்ஜான் எதிரொலி மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை..

திருநெல்வேலி, மார்ச் 17, 2026 ;ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் இன்று அதிகாலையிலிருந்து மக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை…

Translate »