குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை – நவம்பர் 14, 2025 ; பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிதண்ணி குழாய சுத்தி தேங்கி நிக்குது ! நாத்தத்தால நிக்கவே முடியல ! குடிநீர் குழாயும் உடைஞ்சதால வீட்டில் வரும் குடிநீரும் கொழு கொழுவென கலங்கலாக வருது – வேதனையை கொட்டும் நெல்லை மாநகரம் அன்பு நகர் குடியிருப்புவாசிகள் !…













