
ரவுடிகள் 35 பேர் குண்டர் சட்டத்தில் கைது – 2025 ல் அதிரடி காட்டிய திருவாரூர் மாவட்ட காவல்துறை
டிசம்பர் 31, 2025; திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 35 பேர் கைது ! இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 66 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு…



