Nellai

ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க அதிரடியாக உத்தரவிட்ட ஆணையம்…

திருநெல்வேலி : பிப்ரவரி 25, 2026 ; ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க ஆணையம் அதிரடி உத்தரவு பரபரப்பு…

திமுக ஆட்சியில் 2500 கோடி வரை நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் ஊழல் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

திருநெல்வேலி – பிப்ரவரி 24,2026 ; அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பேசிய டி.டி.வி. தினகரன், அவர் மீது தமக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உண்டு என்பதை உறுதிப்படுத்தினார். ஓபிஎஸ் எந்தக் கட்சியில்…

இன்டேன் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து, தாய் உயிரிழப்பு: ரூ.23, 89,165/- நஷ்டஈடு வழங்க கூடுதல் நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி : பிப்ரவரி – 18, 2026 ; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வம்பளதான் பாறை தெருவில் வசித்து வந்த முருகன் அவர்களின் மனைவி சண்முகம், 21.09.2017 அன்று…

5 லட்சம் தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் உடன் தொடங்கிய வாசிப்புத்திருவிழா ! ஒரே நாளில் 12,200 வாசகர்கள் குவிந்தனர்..

நெல்லை: பிப்ரவரி 12, 2026 ; நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 9-வது பொருநை புத்தகத் திருவிழாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 200 வாசகர்கள் திரண்டனர். 5 லட்சம்…

நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது ! நெல்லை மாவட்டத்தில் உள்ள 60 குளங்களில், 8 குழுக்களாக 250 பேர் பங்கேற்பு

ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட…

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி…

100 நாள் திட்டத்தில் இருந்து காந்தி பெயரை நீக்கி, வேலை வாய்ப்புக்கான பலனை பாஜக அரசு அழிக்க நினைக்கிறது – நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

டிசம்பர் 21.2025 ; நெல்லை : நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழரின் பண்பாடு தனித்துவமானது. தமிழரின்…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ! 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்காளர்கள் நெல்லை மாவட்டத்தில் நீக்கம்…

டிசம்பர் 19.2025;நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டார். இதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு பின்பு 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்களர்கள்…

முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி வரும் நிலையில்; கட்சியின் முக்கிய பிரமுகர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிசம்பர் 16.2025 ; திருநெல்வேலி : திமுக மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல் கடிதம் கொடுத்த மாவட்ட தலைவர் ! ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அரசியலில் பரபரப்பு ! சிறுபான்மை…

2 நாள் பயணமாக வரும் நெல்லை வரும் முதல்வர் – திட்டம் என்ன ?

டிசம்பர் 14-2025; நெல்லையில் முதலமைச்சர் ஸ்டாலின்2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20 மற்றும் 21ம் தேதி…

Translate »