
இந்தியா அடுத்தடுத்து வானில் நடத்த இருக்கும் அதிசயங்கள் ! இஸ்ரோ தலைவர் நாராயணன் நெல்லையில் பரபரப்பு பேட்டி
திருநெல்வேலி டிசம்பர் 11 – 2025 ;இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டங்கள்: ககன்யான் 2027-ல் விண்ணுக்கு; குலசேகரப்பட்டினம் ஏவுதளம் 2027 தொடக்கத்தில்; இந்திய விண்வெளி நிலையம் 2028-ல் தொடக்கம் – அதிகாரி தகவல் இந்திய விண்வெளி…











