
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ! 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்காளர்கள் நெல்லை மாவட்டத்தில் நீக்கம்…
டிசம்பர் 19.2025;நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டார். இதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு பின்பு 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்களர்கள்…





