
“விஜய் ஒரு சிங்கம்… யாராலும் அவரை அவமதிக்க முடியாது” – ‘TN 2026’ சர்ச்சைக்கு உமாபதி ராமையா, Natty பதில்
தமிழ் சினிமா மற்றும் அரசியல் சூழலை இணைக்கும் வகையில் உருவாகி வரும் ‘TN 2026’ படம் தற்போது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியான பிறகு, நடிகர் விஜயை குறிவைத்து…




