Thirukkaattupalli

பொங்கல் கொண்டாட செங்கரும்பு தயார் ! திருக்காட்டுப்பள்ளி கரும்புக்கு தனிச்சிறப்பு ஏன்?

டிசம்பர் 17.2025; தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்புகள் விளைச்சல் முடிந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக திருக்காட்டுப்பள்ளி அதனை சுற்றியுள்ள நடுப்படுகை, வளப்பக்குடி, திருச்சென்னம்பூண்டி, கோவிலடி,…

Translate »