
இந்தியாவுக்கு உலகின் நீளமான Internet Cable: Meta திட்டம் பாதுகாப்பு சிக்கலா?
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Meta, உலகின் மிக நீளமான undersea internet cable திட்டத்தை இந்தியாவுடன் இணைக்கும் வகையில் முன்னெடுத்து வருகிறது. “Project Waterworth” எனப்படும் இந்த திட்டம் சுமார் 50,000 கிலோமீட்டர் நீளமுடையதாக…





