
சென்னையை குறி வைக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை ! தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…
சென்னை : நவம்பர்; 27- 2025 கன்னியாகுமரி கடற்பரப்பில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு, படிப்படியாக வலுவடைந்து, சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…













